யார் கேட்டாலும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் ரவா கேசரி. அதிலையும் கல்யாண வீட்டு கேசரி..ம்ம்ம்ம் மண்டபத்திற்கு வரும் போதே வாசனை ஆளை தூக்கும். எப்படி செய்யலாம் தெரியுமா? தேவையான பொருட்கள்:- ரவை-1 கப்
- சர்க்கரை-1 கப்
- நெய்-5
- முந்திரி-2
- திராட்சை-2
- பால் -2 லிட்டர்
- கலர் பவுடர்- சிறிதளவு
- ஏலக்காய் தூள்-1/3
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து கை எடுக்காமல் கிளறி விட வேண்டும். ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கை எடுக்காமல் தொடர்ந்து கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்க்க வேண்டும். அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், ரவா கேசரி ரெடி!!!
தேவையான பொருட்கள்:- ரவை-1 கப்

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து கை எடுக்காமல் கிளறி விட வேண்டும். ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கை எடுக்காமல் தொடர்ந்து கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்க்க வேண்டும். அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், ரவா கேசரி ரெடி!!!
0 Comments