Main Menu

காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு

 காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு !!!!!!! காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு!!!!!!! ஒருக்கா இப்படி செய்துபாருங்க  அப்புறம்  டெய்லியும்   செய்விங்க

தேவையான பொருட்கள்

  •     பச்சை மிளகாய்- 20
  •      உளுத்தம் பருப்பு -2டீஸ்பூன்
  •      புளி -1/2 எலுமிச்சை அளவு
  •      உப்பு- தேவையான அளவு
  •      வெல்லம்- (துருவியது) -3டீஸ்பூன்
  •      கடுகு - 1/4 டீஸ்பூன்
  •      பெருங்காயம் -2 பிஞ் 
  •      சமையல் எண்ணெய் -3 டி ஸ்பூன்

செய்முறை 

  • ஒருபாத்திரத்தில் சமையல் நல்எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு மற்றும் புளி சேர்க்கவும். பருப்பு பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும் 
  • பச்சை மிளகாயைக் கழுவி,பாத்திரத்தில் சேர்த்துக்கவும் , தீயைக் குறைத்து வைத்து .மிளகாயை  வறுக்கவும் 
  •  இப்பொது இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைக்கவும். அரைக்கும் போது உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும்.
  • அரைக்கும் போது அது பொடியாக உணர்ந்தால்,சிறிது தண்ணீர் சேர்க்கவும். 
  •  இப்பொது ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , பெருங்காயம் சேர்த்து ஒரு 10 நிமிடங்களுக்கு கையெடுக்காமல்  வறுக்கவும்
  • இதனை ஆற  வைத்து சுத்தமான உலர்ந்த டப்பாவில் மாற்றவும்.

இதை 2 வாரங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்

Post a Comment

0 Comments