கேரளா ஸ்பெஷல் ஷார்ஜா மில்க் ஷேக்
கேரளா ஸ்பெஷல் ஷார்ஜா மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
- பழுத்த வாழைப்பழம் -4
- பூஸ்ட் - 5 டி ஸ்பூன்
- பால் - 2 கப், உறைந்தது
- முந்திரி - ½ கப்
- சர்க்கரை - 2½ டீஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதை உறைய வைக்க பிரிட்ஜியில் வைக்கவும்.
- பால் உறைந்தவுடன், அதை எடுத்து ஒரு கரண்டியால் உடைத்து, உறைந்த பாலை தளர்த்தவும்.
- முந்திரி சேர்க்கவும்
- பூஸ்ட், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- இறுதியாக, வாழைப்பழம் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
- இப்பொது இதனை மிஸ்சியில் நன்றாக அரைக்கவும்
- கலந்த மில்க் ஷேக்கை கண்ணாடி குடுவையில் ஊற்றவும்.
- நறுக்கிய முந்திரியை மேலே தூவவும்.
0 Comments