Main Menu

புதினா கொத்தமல்லிதழை சட்னி

புதினா கொத்தமல்லிதழை சட்னி  வாங்க அடுப்பே  இல்லாம  சமைக்கலாம்

தேவையான பொருட்கள்

புதினா இலைகள் - 1/4 கப் (நறுக்கியது)
கொத்தமல்லிதழை- 1/4 கப் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
புளி-தேவையான அளவு 
கறிவேப்பிலை - தேவையான அளவு
 தேய்ங்க்காய்-நறுக்கியது

செய்முறை 

முதலில் மிக்சியில் தேங்காய் போடவும்  பின்பு  சின்ன வெங்காயம் போடவும் நன்றாக  அரைக்கவும்  பின்பு பொடி  பொடியாக  நறுக்கிய புதினா இலைகள் கொத்தமல்லிதழை கறிவேப்பிலை புளி போடவும் பின்பு உப்பு சேர்த்து  நன்றாக  அரைக்கவும். 

அடுப்பே   பயன்படுத்தாமல்   சட்னி ரெடி 

  இப்பொது புதினா கொத்தமல்லிதழை சட்னி ரெடி  இதை சாதத்துடன்  சேர்த்தும்  சாப்பிடலாம்

Post a Comment

0 Comments