Main Menu

வாங்க இன்னைக்கு குழந்தைகளுக்கு பிடித்தமான மோர் கறி செய்யலாம்

வாங்க  இன்னைக்கு  குழந்தைகளுக்கு  பிடித்தமான  மோர்  கறி  செய்யலாம்  வாங்க  இன்னைக்கு  குழந்தைகளுக்கு  பிடித்தமான  மோர்  கறி  செய்யலாம்  உங்க வீட்டுல தயிர் இருந்த  இத  செய்து  குழந்தைகளுக்கு கொடுங்க  அப்புறம்  தினமும்  செய்விங்க 

தேவையான  பொருட்டுகள்

  1.  தயிர் -கெட்டியானது 
  2. தேங்காய்- ஒரு  கப் துருவனது 
  3. சின்ன வெங்காயம்- 10 எண்னம் 
  4. மிளகாய் வத்தல்- தேவைக்கு  அளவு 
  5. கடுகு-தேவையான அளவு
  6. வெந்தயம்-தேவையான அளவு
  7. உப்பு- தேவையான அளவு
  8. கறிவேப்பில்லை-தேவையான அளவு
  9. பூண்டு-6 பல்

செய்முறை 

  • வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் இவை அந்த தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில்  போட்டு  நன்றாக வறுத்துக்வும்
  • தயிரை மிக்ஸ்யில் ஊற்றி ஒரு பல்சு  கொடுத்து அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தட்டிய பச்சை மிளகாய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதித்தவுடன் அரைத்த தயிரை சேர்த்து லேசான கொதி வந்தவுடன் அடுப்பை  அணைக்கவும் 

இதோ இப்பொது குழந்தைகளுக்கு பிடித்தமான மோர் கறி  ரெடி 


Post a Comment

0 Comments