ரவாலட்டு செய்யலாம் வாங்க இப்ப எந்த ஒரு விசேஷம் என்றாலும் அதில் லட்டு இல்லாத வீட்டை நம்மலால் பார்க்க முடியாது அப்படி பட்ட சிறப்பான ரவாலட்டு செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்
1.ரவை -தேவையான அளவு
2.நெய் -தேவையான அளவு
3.சர்க்கரை-தேவையான அளவு
4.முந்திரி -தேவையான அளவு
5.பால்-தேவையான அளவு
செய்முறை
*அடுப்பில் வாணலியை வைத்து, ரவையை நெய் ஊற்றி நன்றாக வறுக்கவும்.
*பின்பும் நெய் ஊற்றி நன்றாக வறுக்கவும் ஒரு கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அதனை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
0 Comments