குளிர்கால சளி, இருமலுக்கேற்ற நண்டு ரசம் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- மிளகு - பொடித்தது
- மிளகாய் தூள் - தேவையான அளவு
- மஞசள் தூள் - கொஞ்சம்
- கொத்தமல்லி தூள் - தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-தேவையான அளவு
- கறிவேப்பிலை- ஒரு கைப்புடி
செய்முறை
நண்டை ஒரு உரலில் போட்டு தட்டி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும் . அதில் இடித்து வைத்த நண்டை போடுங்கள். பின்பு அதில் வெட்டி வைத்த வெங்காயம், வெட்டி வைத்த தக்காளி, பச்சை மிளகாய், பெப்பர் தூள், மிளகாய் தூள், மஞசள் தூள்,கொத்தமல்லி தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு உரலில் போட்டு தட்டி எடுத்து ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். இப்பொது நண்டு ரசம் ரெடி. இதனை வீட்டில் செய்து பாருங்கள்.
0 Comments