குழந்தைகளுக்கு பிடித்தமான குளுகுளு நுங்கு பாயசம்!!!!!!!!!! குளிர்ச்சி தரும் நுங்கு பாயசம் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்
நுங்கு -3/4 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1லிட்டர்
பால்- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்புகள்-4
செய்முறை
முதலில் சிறிது நுங்கு துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள நுங்கு துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் ஒரு பல்ஸ் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும் .
பின்பு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி ஆறவைக்கவும் . அதனுடன் அரைத்த நுங்கு விழுது, ஏலக்காய்த் தூள் சேர்த்து கொள்ள வேண்டும் பிறகு தேங்காய் பால் சேர்த்து கலந்து வேண்டும் .
இப்போது நுங்கு பாயாசம் ரெடி.
நுங்கு பாயாசத்தின் மீது நுங்கு மென்மையான துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து கொடுக்கவும் . அது இன்னும் சுவையைக் கூட்டும்! இன்னும் ஆரோக்கியமானது !!!!
0 Comments