Main Menu

ஈஸியான மட்டும் சூடான “சிக்கன் ரோல்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க

ஈஸியான மட்டும் சூடான “சிக்கன் ரோல்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க

தேவையான பொருட்டுகள்

  • சப்பாத்தி – 5
  • சிக்கன் – 1/2 கிலோ
  • பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
  • சில்லி பிளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • தந்தூரி தூள் – 1/2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1டீஸ்பூன்
  • மயோனைஸ் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை & கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை  

  • முதலில் சிக்கன் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
  •  சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில்  விட்டு  வேக வைக்கவும் இதனை சிறு துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் ‌. 
  • இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் இவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். 
  • இறுதியாக நறுக்கிய மல்லி புதினா இலைகளை சேர்த்து மிஸ்  பன்னவும் 
  • அடுப்பை அணைத்து இந்த கலவையை நன்றாக ஆறவிடவும்.
  • ஆறிய கலவையை ஸ்பிரிங் ரோல் சப்பாத்தில் முதலில் மயோனைஸ் தடவி கொள்ளவும் 
  •  இதில் உண்டாக்கிய  சிக்கன்  மசாலாவை வைத்து வைத்து உருட்டி வேண்டும் . 
  • தயார் செய்த ரோல்களை சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்

உங்க வீட்டு  குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க 

Post a Comment

0 Comments